11 FEB. 2021 · கி.வா.ஜெகந்நாதன் எழுதிய அமுத இலக்கியக் கதைகள் என்ற நூலில் இருந்து 9.புலியை நாடிய வள்ளல் என்ற சிறுகதை.
11 FEB. 2021 · 11ம் வகுப்பு தமிழ்-இயல் 3-விரிவானம்-வாடிவாசல் சிறுகதை எழுதியவர்-சி.சு.செல்லப்பா.வாடிவாசல் குறும்புதினத்தின் சுருக்கப்பட்ட வடிவம்.பக்கம்-62.
17 ENE. 2021 · தமிழ்நாடு அரசு பாடநூல் பள்ளிக்கல்வி துறை எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள சிறுகதை.
7 ENE. 2021 · மராத்தி கவிதை-கவிதா மகாஜன். தமிழில்-புதிய மாதவி.மொழிபெயர்ப்புக் கவிதை
7 ENE. 2021 · நட்பின் சிறப்பை உணர்த்தும் சிறுகதை-தினமலர்-எழுத்தாளர் இ.பகவதி
7 ENE. 2021 · தமிழ்நாடு அரசு பாடநூல் பள்ளிக்கல்வி துறை எட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் இயல் ஒன்பது-கவிதைப்பேழை-இளைய தோழனுக்கு-மு.மேத்தாவின் கவிதைவரிகளும் அதன் பொருளும் கேட்டு மகிழுங்கள்-நண்பர்களே .
6 ENE. 2021 · பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
2 JUN. 2020 · தமிழ் நாடு அரசு மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ் துணைபாடநூலில் உள்ள சிறுகதைகளில் ஒன்று. நீல.பத்மநாபன் எழுதிய மண்ணின் மகன்.
28 MAY. 2020 · குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா பற்றி சொல்ல வேண்டுமானால் குழந்தைகளுக்கான அறிவையும்,துணிவையும்,நற்பண்புகளையும் வளர்க்கும் குழந்தை இலக்கியங்களை அள்ளி தந்த கவிஞர்.
26 MAY. 2020 · நல்லாதனார் இயற்றிய திரிகடுகம் என்ற தமிழ் இலக்கிய நூல்.இது பதினென்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றாகும்.
Información
Autor | KANKALAI@SARAVANANARUNACHALAM |
Organización | KANKALAI@SARAVANANARUNACHALAM |
Categorías | Cultura y sociedad |
Página web | - |
- |
Copyright 2024 - Spreaker Inc. an iHeartMedia Company