Información
தமிழ் கலாச்சாரம் ஆழமான ஆன்மீக கலாச்சாரம். இது யோகிகள் மற்றும் பழங்கால மர்மவாதிகளால் உருவாக்கப்பட்டது மற்றும் வடிவமைக்கப்பட்டது. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் எப்படி உட்கார வேண்டும், எப்படி நிற்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என கவனமாக பார்க்கப்பட்டது மற்றும் எல்லாமே ஒரு மட்டத்தில் மனித நல்வாழ்வை நோக்கி வடிவமைக்கப்பட்டு இறுதியில் படைப்பின் சுழற்சியிலிருந்து அவரது விடுதலையை நோக்கி வடிவமைக்கப்பட்டது. இந்த சேனல் இந்த ஆன்மீக மாஸ்டர்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் பிரசாதம். தெய்வீகத்தின் பேரின்பம் ஒவ்வொரு உயிரினத்தையும் தொடட்டும்!
Tamil Mystics சமூகம்
Tamil Mystics சமூகம்
-
Explícito
சீரழிந்து வரும் தமிழக திரைத்துறை _ அண்ணாமலை தலைமையில் டெல்லிக்கு செல்ல முடிவு
8 ABR. 2022 · தமிழக திரைத்துறை அழிந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனை தடுக்க அண்ணாமலை தலைமையில் அமித்ஷாவை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.. மோகன் ஜி அடுத்த அதிரடி படைப்பு -
Explícito
Lulu Group Exposed _ பெண்ணியம் என்ற பெயரில் கண்ணியம் தவறும் காமப்பேய்கள் _ Full Report
6 ABR. 2022 · லுலு கும்பல்களின் ஆபாசங்கள்..பெரியாரின் பெயரில் நடக்கும் பாலியல் நிகழ்வுகள். வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு. முடிந்தால் கைது செய்! சவால்விடும் லுலு கும்பல். யார் இவர்கள்?? இவர்கள் பின்னனி என்ன❓ Exclusive Report👆 -
Explícito
இலங்கை போல மாறிவரும் இந்திய மாநிலங்கள் _ எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்
4 ABR. 2022 · இலங்கை போன்று இந்தியாவின் சில மாநிலங்கள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் பிரதமரிடம் தெரிவித்தனர்.. எந்தெந்த மாநிலங்கள் அவை? காரணங்கள் என்ன? முழு விளக்கம் -
Explícito
_THE KASHMIR FILES_ திரைப்படம் பற்றிய மோடி அவர்களின் கருத்துக்கள் _ The Kashmir Files Review Tamil
2 ABR. 2022 · சமீபத்தில் வெளியான "The Kashmir Files" திரைப்படத்தை பார்த்த பிறகு நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்ட நேர்மையான கருத்துக்கள் இங்கே தமிழில் தொகுத்து தரப்பட்டுள்ளது. -
Explícito
பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த இயக்கம் _ தமிழக பட்ஜெட் அண்ணாமலை கருத்து
2 ABR. 2022 · ஹிஜாப் எதிராக மதுரையில் நடைபெற்ற இஸ்லாமிய இயக்கத்தின் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நீதிபதிகளை கொன்று விடுவோம் என்று மிரட்டி பேசினர்.. இன்று வெளிவந்த தமிழக பட்ஜெட் பற்றி கருத்து தெரிவித்த அண்ணாமலை -
தி காஷ்மீர் ஃபைல்ஸ் | ஆஸாதியின் நிறம்
2 ABR. 2022 · தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ஏன் முக்கியமானது?? திட்டமிட்டு மறைக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்களின் வலிகள் என்ன? எதன் அடிப்படையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது? அனைத்தும் தாண்டி ஒரு திரைப்படமாக நல்ல படைப்பு தானா? போன்ற பல கேள்விகளை பதிலாக்கும் பதிவு இது.. -
மானம் கெட்ட திமுக எம்பிக்கள் | ஹிஜாப் சர்ச்சை பேச்சு எச்சரித்த நீதிபதி | அண்ணாமலை அரசியல்
2 ABR. 2022 · திமுக எம்பிக்கள் சோனியா காந்தியை பார்த்து பின்னால் ஓடியது.. ஹிஜாப் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை மிரட்டிய கும்பலை பற்றி நீதிபதி கொடுத்த பேட்டி. திமுகவினரை கதற விடும் அண்ணாமலை #dmkfails #Bjptamil #Annamalaibjp -
Explícito
அண்ணாமலை அவர்களை கொலை செய்ய நடக்கும் திட்டம் | பாலியல் புகாரில் மாட்டிய ஜாகிர் |நாவை அடக்கு நாஞ்சில்
2 ABR. 2022 · அண்ணாமலை அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய திமுக கும்பல்.. ஏன் இப்படி செய்ய துடிக்கிறார்கள்? பரதநாட்டியம் ஜாகிர் பாலியல் ஜாகிர் ஆனது எப்படி? தமிழிசை அவர்களை கேவலமாக விமர்சித்த நாஞ்சில் சம்பத் #annamalai #mkstalin #dmkfails -
பாகிஸ்தான் மீது விழுந்த ஏவுகணை பின்னணி என்ன_ இதுவரை அறியப்படாத தகவல்கள்
16 MAR. 2022 · பாகிஸ்தான் மீது தவறுதலாக விழுந்த ஏவுகணை உண்மையில் எந்த நோக்கத்துடன் ஏவப்பட்டது என்பதை பற்றி புரிந்து கொள்வோம் வாருங்கள்!! -
முதலிடம் பெற்ற காங்கிரஸ் மறைத்த ஊடகங்கள் | பலிக்காத மம்தா கணக்கு| அலறும் பாகிஸ்தான்
14 MAR. 2022 · உலக மகா காமெடி செய்த பத்திரிக்கையாளர் ஆர்.கே..காங்கிரஸ் தேர்தலில் படைத்த மகத்தான சாதனை.. மம்தாவின் அரசியல் அடி.. பாகிஸ்தான் நாட்டில் விழுந்த ஏவுகணை
தமிழ் கலாச்சாரம் ஆழமான ஆன்மீக கலாச்சாரம். இது யோகிகள் மற்றும் பழங்கால மர்மவாதிகளால் உருவாக்கப்பட்டது மற்றும் வடிவமைக்கப்பட்டது. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் எப்படி உட்கார வேண்டும், எப்படி நிற்க வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என கவனமாக பார்க்கப்பட்டது மற்றும் எல்லாமே ஒரு மட்டத்தில் மனித நல்வாழ்வை நோக்கி வடிவமைக்கப்பட்டு இறுதியில் படைப்பின் சுழற்சியிலிருந்து அவரது விடுதலையை நோக்கி வடிவமைக்கப்பட்டது. இந்த சேனல் இந்த ஆன்மீக மாஸ்டர்களுக்கான அர்ப்பணிப்பு மற்றும் பிரசாதம். தெய்வீகத்தின் பேரின்பம் ஒவ்வொரு உயிரினத்தையும் தொடட்டும்!
Información
Autor | TamilMystics |
Categorías | Política |
Página web | - |
- |
Copyright 2024 - Spreaker Inc. an iHeartMedia Company